தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

Unknown | 8:32 AM | 0 comments

தி.மு.க  தலைவர்  கலைஞர் அவர்களின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை பெத்த லேகம் ஆதரவற்றோர் பள்ளியில் மதுக்கூர் ஒன்றிய தி.மு.க  சார்பில்  மதிய உணவு வழங்கப்பட்டது,தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் ஆர்.இளங்கோ மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள்.



மதுக்கூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம்'s photo.
மதுக்கூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம்'s photo.
Like · Comment · 
Share

Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments